சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 20 September 2026

கௌரவம்

 கயமையாய் வெல்வதினும் கௌரவமாய் தோற்பதே

மேன்மையாம் காணீர்..


விளையாட்டிலாகட்டும், வாழ்க்கையிலாகட்டும் எல்லாவற்றிலுமே அனைவருமே வெற்றி பெறுவதைத் தான் விரும்புவார்கள். 

அதிலும் வெற்றி எந்த வகையில் கிடைத்தாலும் பரவாயில்லை வெற்றிதான் முக்கியம் என்று எண்ணுபவர்களே அதிகமாகி வருகிறார்கள். 

அதற்காக எந்தவிதமான தகிடுதத்தங்களையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். 

தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து, பொது வாழ்க்கை வரூ எல்லா இடங்களிலுமே வெற்றி பெறுவது தான் லட்சியம் என செயல்படுபவர்கள் தான் அதிகம். 

அதிலும் அரசியல் படும் பாடு சொல்ல வேண்டியதே இல்லை. நேர்மையற்ற வகையிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் அனைவருக்கும் இருக்கிறது. 

ஆனால் அறம் என்றுமே நேர்மையற்ற வெற்றியை விட கௌரவமான தோல்வி என்பது மேல் என்கிறது. 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...