அன்ன ஆகாரமின்றி
அருந்தஅரைக்குவளை
நீரின்றி உணர்விழந்த
பசித்த கண்களாய்
விண்மீன்கள் நோக்கி
விடியலுக்காய் நிற்கையில்
இஸ்ரேலியரின் குண்டினிற்கு
மடிகிறாரே பாலஸ்தீன
பெண்கள் குழந்தைகளென...
கண்ணீர் சிந்துகிறதே
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
மனிதக் கூட்டம் மந்தை ஆடுகளின் கூட்டம் போல் ஆனபடியால் மாந்தரைக்காக்க மகான் தான் வந்து பிறக்க வேண்டும். சிந்தித்து செயல்பட அனைவருக்கும் சீரிய உள்ளம் வேண்டும். விட்டில் பூச்சிகளாய் வேதனை தரும் வேண்டாத வினையைத் தூண்டும் வெட்டி வெளிச்சத்தை நோக்கி விடியல் தரும் விளக்கென்று விளையாட்டாக சென்று விழி திறந்து விழித் திருந்தது வினையாக வந்தது சேர்ந்தது. விதியாக கொன்று குவித்தது. என்று தணியும் இந்த அடிமைகளின் மோகம். எல்லாம் வல்ல இறயருளே இறங்கி வா எங்கள் பிரபஞ்சமே.
ReplyDelete