எந்த தேசமாயினும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பள்ளியில் விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்..
1942 ஆம் ஆண்டு மிசௌரியின் டங்க்லின் கவுண்டியில், சிலர் காலணிகள் இல்லாமல் பள்ளியை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த 1945 ஆம் ஆண்டு, ராணுவ வீரர்கள் வீடு திரும்பும் காட்சியுடன் நியூயார்க்கிற்குள் நுழைந்த ஆர்.எம்.எஸ் ராணி எலிசபெத்.
முன் வரிசையில் உள்ள மூன்று சிறுவர்களும் முறையே 4, 5 மற்றும் 6 ஆண்டுகளாக ஆலையில் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஜனவரி, 1909.
மேலைநாடுகளில் குழந்தை தொழிலாளர் அன்று
அமெரிக்கா, பென்சில்வேனியாவின் ஆம்பிரிட்ஜில் உள்ள நகரக் குப்பைக் கிடங்கில் இளைஞர்கள் 1939.
அமெரிக்கா, பென்சில்வேனியாவின் ஆம்பிரிட்ஜில் உள்ள நகரக் குப்பைக் கிடங்கில் இளைஞர்கள் 1939.
இந்த புகைப்படம் 1945 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்ட 16 வயது ஜெர்மன் சிப்பாய் ஹான்ஸ்-ஜார்ஜ் ஹென்கேவைக் காட்டுகிறது.
தலைச்சுமையாய் புல் அறுத்தால் தான் கால்நடைக்கும் உணவு, பின்னர் தான் பாட்டிக்கும் உணவு. 
அமெரிக்க பெண் தொழிலாளியின் போராட்ட பேனர்
எங்கள் முதலாளிக்கு 77 வீடுகள்.







அக்கால நினைவுகள் மீண்டும் வரும் வகையில் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பதில் சோகமும் மகிழ்ச்சியும் கலந்து மனதிற்கு ஒரு உணர்ச்சியை தருகிறது இதற்காக பழைய கோப்புகளில் தேடி அலைந்து பழைய சரித்திர நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள் என்ற நல்லெண்ணத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி இங்கிலாந்து ராணி எலிசபெத்
ReplyDeleteஅவர்களுடன் மக்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஏகப்பட்ட மக்கள் அவ்வளவு இட நெருக்கடியுடன் அது கப்பலை போன்று தெரிகிறது அதிலே நின்று கொண்டிருப்பதை காணும் பொழுது வித்தியாசமான பதிவாக தென்பட்டது எனக்கு ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
நன்றி. இரண்டாம் உலகப் போர் முடிந்து வீரர்கள் நாடு திரும்புகிறார்கள் அவ்வளவு ஏராளமான படை வீரர்கள் பங்கேற்ற நேரடி யுத்தம் அதனால்தான் அந்தக் கூட்டம் நம் காலத்தில் நவீன தொழில்நுட்ப வசதியோடு, குறைவான வீரர்கள் நிறைய ஆயுதங்களோடு ஏராளமாய் சேர்ந்து விளைவிக்கும் போர்களில் ஈடுபடுகிறார்கள் அதுதான் வித்தியாசம்
Delete