சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 28 September 2025

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 14வது மாவட்ட மாநாடு.

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 14வது மாவட்ட மாநாடு புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது... 
அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிகிறார் மாநிலக்குழு உறுப்பினர் கவிஞர் தனிக்கொடி. 

கவிஞர் ரமா ராமநாதன் அறிமுக உரை. 


வரவேற்புரை 

கவிஞர் சு. கவிபாலா. 


மாநாடு அலுவல்குழு அறிமுகம் மாவட்ட துணைத் தலைவர் மதியழகன். 

மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரை துணை செயலாளர் கவிஞர் ஸ்ரீ ராசா... 


கலைஇலக்கிய அறிக்கை - மாநிலக்குழு உறுப்பினர், புதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் எஸ் இளங்கோ. 


பண்பாட்டு அறிக்கை மாவட்ட தலைவர் கவிஞர் ராசி பன்னீர் செல்வம். 



மாவட்ட செயலாளர் அறிக்கை சமர்ப்பித்து உரை கவிஞர் ஸ்டாலின் சரவணன்.



வரவுசெலவு அறிக்கை 
மாவட்ட பொருளாளர் கவிஞர் கீதா. 

கவிதை படைப்பு 

கவிஞர் மைதிலி கஸ்தூரி ரெங்கன். 

கவிஞர் காசாவயல் கண்ணன்.

தீர்மானங்கள் முன் மொழிதல்.. 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள்.. 
பொதுமாநாடு நிகழ்ச்சிகள் 






No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...