சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 4 November 2025

கைக்கூலிகள்

 வெறும் தமிழகத்திற்கு சமமான பரப்பளவைக் கொண்ட இங்கிலாந்து, இந்தியா போன்ற தேசத்தை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள் அவர்களுடையது படை பலம் தான் என்ன. மிகக் குறைந்த படை பலத்தை கொண்டு இந்தியாவையே கைப்பற்றினார்கள் என்று அவர்களுக்கு அல்லக்கை சேவகம் செய்தது இந்தியாவைச் சேர்ந்த பாரம்பரியமிக்க மன்னர்களும், அவர்களது படை வீரர்களும், கூலிக்கு மாரடித்த கூலிப்படையினர் தானே காரணமாக இருக்க முடியும். சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்த கைகூலி அல்லக்கைகளை பற்றி தெரிந்து கொள்வோம்


1859 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவத்தில் மூன்று இந்திய அதிகாரிகள், இரண்டு முஸ்லிம்கள் மற்றும் ஒரு சீக்கியர்.



1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆதரவு ஆப்கானியத் தலைவர்


1857ல் டெல்லியை வெல்ல ஆங்கிலேயர்களுக்கு உதவிய வீரர்கள் இவர்கள்.

1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களை ஆதரித்த நாபாவின் மகாராஜா 1860களில் கொல்லப்பட்டார்
1857 புரட்சியில் ஆங்கிலேயர்களை ஆதரித்த பஞ்சாபி வீரர்கள்

1857ல் புரட்சியாளர்களை எதிர்த்து ஹட்சனுக்காக போராடும் இந்திய வீரர்கள்


 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் பக்கம் நின்று போரிட்ட நான்கு இந்திய வீரர்கள்


1860களில் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய வீரர்கள்
1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்காகப் போராடிய பஞ்சாப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு இந்திய சிப்பாய்.

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...