நாளைக்குன்னு சேர்க்கல நாலு காசு முடிஞ்சு வைக்கல.. இடம் வாங்க அலையல.. அனுமதி கேட்டு கெஞ்சல..
கொட்டுற மழைக்கும் அடிக்கிற வெயிலுக்கும் குஞ்சுகளை காப்பாத்த கட்டிக்கிட்டோம் அழகான கூடு....
கேடுகெட்ட மனிதா அதைக் கெடுக்க மரங்கள எல்லாம் வெட்டுறீங்களே உங்களுக்கு என்ன கேடு....
SUPERB SIR.உரைக்குமா நம் மக்களுக்கு!
ReplyDelete