எனது ஆருயிர் நண்பரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருந்தாளுனர் சங்க மாவட்ட நிர்வாகியாக பணிபுரிந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்தாளுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு கே கணேசன் இன்று 20.2.25 மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டையில் உடல் நலக்குறைவால் அகால மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21.2.25 12.மணியளவில் பாளையங்கோட்டையில் நடைபெறும் அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
சீனி கார்த்திகேயன்
No comments:
Post a Comment