விழுதாக நின்று தாங்கு...
தமக்கையின் பாரத்தை
மலை போல் தாங்கு...
சகோதரரின் பாரத்தை
இயன்றவரை தாங்கு..
நண்பரின் பாரத்தை
இடுக்கனில் தாங்கு...
மனைவியின் பாரத்தை
அடுத்த தலைமுறைக்கும் தாங்கு
உறவினரின் பாரத்தை
சமயம் பார்த்து தாங்கு...
அன்னையின் பாரத்தை
ஆயுள் முழுவதும் தாங்கு.
அருமை. பிறருக்காக வாழ்வதே வாழ்வு...
ReplyDeleteஅருமையான பதிவு. ஆனால் இப்பொழுது இருக்கும் நடைமுறை வாழ்க்கை இது சாத்தியமா
ReplyDelete