சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 11 February 2025

பாரம்

தந்தையின் பாரத்தை

விழுதாக நின்று தாங்கு...

தமக்கையின் பாரத்தை

மலை போல் தாங்கு...

சகோதரரின் பாரத்தை

இயன்றவரை தாங்கு..

 நண்பரின் பாரத்தை

இடுக்கனில் தாங்கு...

  மனைவியின் பாரத்தை

அடுத்த தலைமுறைக்கும் தாங்கு

உறவினரின் பாரத்தை

 சமயம் பார்த்து தாங்கு...

அன்னையின் பாரத்தை

ஆயுள் முழுவதும் தாங்கு. 
 

2 comments:

  1. அருமை. பிறருக்காக வாழ்வதே வாழ்வு...

    ReplyDelete
  2. அருமையான பதிவு. ஆனால் இப்பொழுது இருக்கும் நடைமுறை வாழ்க்கை இது சாத்தியமா

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...