சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 9 February 2025

குருவிக்கூடு

 

நாளைக்குன்னு சேர்க்கல        நாலு காசு முடிஞ்சு வைக்கல.. இடம் வாங்க அலையல..   அனுமதி கேட்டு கெஞ்சல.. 


 கொட்டுற மழைக்கும்         அடிக்கிற வெயிலுக்கும்  குஞ்சுகளை காப்பாத்த  கட்டிக்கிட்டோம் அழகான கூடு.... 


கேடுகெட்ட மனிதா அதைக் கெடுக்க   மரங்கள எல்லாம் வெட்டுறீங்களே உங்களுக்கு என்ன கேடு.... 

1 comment:

  1. SUPERB SIR.உரைக்குமா நம் மக்களுக்கு!

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...