சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 19 June 2025

வருந்துகிறோம்


 எனது சின்னம்மாவும் வெள்ளலூர் தெய்வத்திரு ஆ சுப்பிரமணியம் அவர்களின் மனைவியும், சுப தேனப்பன், சுப ராமலிங்கம், தங்கம் மணிமாறன் ஆகியோரின் தாயாருமான சுப மீனாட்சி அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது இறுதி சடங்குகள் நாளை 21. 6.2025 அன்று வெள்ளலூரில் அன்னாரது இல்லத்திலிருந்து நடைபெறும். 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...