ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பொறுப்பும் நெருக்கடியும் நிறைந்திருந்த காலகட்டத்தில் அவரது பணி அசாத்தியமானது. அந்த மருந்து கிடங்கு பொறுப்பையே கிட்டத்தட்ட அவர் தலையில் சுமந்தார் என்றால் மிகை இல்லை. மிகவும் பொறுப்பான நேர்மையான அலுவலர் அவர்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சீனி கார்த்திகேயன்.
No comments:
Post a Comment