போர்க்களம்..
அறிமுகமற்ற இளைஞர்களின்
ஆவலும், தேவையுமின்றி
யார் என்று அறியாதவரிடம்
நாட்டுப்பற்றின் பெயரால்... ,
ஒருவரையருவர் நன்கறிந்தவர் மீது
கொண்ட வெறுப்பு,பேராசை, சுயநலத்தால்,
தூண்டிவிட்டு தாம் மட்டும் போரிடாத அயோக்கிய
முதியவர்களுக்காக
மோதி பலியாகும்
களம்...
No comments:
Post a Comment