சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 9 April 2012

நார்த்தாமலை தேரோட்டம்

அருள்மிகு நார்த்தாமலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூசொரிதல்விழாவின் நிறைவாக தேரோட்ட திருவிழா 9.4.2012 அன்று நடைபெற்றது.


கோவில் மாட்டிற்கு வழிபாடு.


சாமியாடிகள்.

காண கண்கோடி வேண்டும்.......
ஊர்கூடி தேரிழுக்கும் அழகைக்காண...






திருவிழா காண கூட்டம்.

இளசுகளின் ஆட்டம்...

அம்மனிடம் வரம் கேட்ட கையோடு
குறியும் கேட்டுக்கொண்டு.................. ?!



1 comment:

  1. திருவிழா என்றாலே ஒரு சுகம்தான்....திருவிழாவை ஆனந்தித்த சிறுவயது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன.

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...