அருள்மிகு நார்த்தாமலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூசொரிதல்விழாவின் நிறைவாக தேரோட்ட திருவிழா 9.4.2012 அன்று நடைபெற்றது.
கோவில் மாட்டிற்கு வழிபாடு.
சாமியாடிகள்.
காண கண்கோடி வேண்டும்.......
ஊர்கூடி தேரிழுக்கும் அழகைக்காண...
திருவிழா காண கூட்டம்.
இளசுகளின் ஆட்டம்...
அம்மனிடம் வரம் கேட்ட கையோடு
குறியும் கேட்டுக்கொண்டு.................. ?!
திருவிழா என்றாலே ஒரு சுகம்தான்....திருவிழாவை ஆனந்தித்த சிறுவயது நினைவுகள் நினைவுக்கு வருகின்றன.
ReplyDelete