கிராமமோ நகரமோ பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியை தரக்கூடியது.பொங்கல் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடியது.வெளியில் பெண்கள் வந்து கலந்துகொள்ளக்கூடிய சமூக நிகழ்ச்சி......புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெண்கள் பங்கேற்று கலந்துகொண்ட ரங்கோலி கோலபோட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில ....முடிந்தால் மார்க் போடுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...
அழகான கோலங்கள். அழியாத பாரம்பரிய சின்னங்கள்.
ReplyDeleteநன்றி...
Deleteஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எல்லாமே அருமை.
ReplyDeleteநன்றி.....ஆனால் என் மனைவி வரைந்ததற்கு என்ன மதிப்பெண்?
Delete10/10
ReplyDelete