சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 16 January 2012

பொங்கல் விளையாட்டு போட்டிகள்

கிராமமோ நகரமோ பொங்கல் கொண்டாட்டம் மகிழ்ச்சியை தரக்கூடியது.பொங்கல் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடியது.வெளியில் பெண்கள் வந்து கலந்துகொள்ளக்கூடிய சமூக நிகழ்ச்சி......புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பெண்கள் பங்கேற்று கலந்துகொண்ட ரங்கோலி கோலபோட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில ....முடிந்தால் மார்க் போடுங்கள்.. 










5 comments:

  1. அழகான கோலங்கள். அழியாத பாரம்பரிய சின்னங்கள்.

    ReplyDelete
  2. ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல. எல்லாமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.....ஆனால் என் மனைவி வரைந்ததற்கு என்ன மதிப்பெண்?

      Delete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...