அந்திக்கு போகிறோம் நாங்கள்
அகந்தனில் விளையாடாமல்
சிந்தையாய் விளக்கு முன்னே
சுவடிகள் அவிழ்த்து பார்த்து
வந்தது வராததெல்லாம்
வகையுடன் படித்து கட்டி
இந்திரன் சேவல் கூவ
எழுந்திருந்து வாரோம் அய்யா
எங்களை அனுப்புங்கய்யா இணையடி சரணம் தானே
.......
இது என் தந்தையார் திண்ணை பள்ளியில் படித்த பாட்டு
No comments:
Post a Comment