சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 8 April 2025

சிங்கத்தாய்

 தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு விளையாட்டு சரணாலயத்தில் மிகவும் அரிதான மற்றும் அழகான லூசிஸ்டிக் சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் அழகான சிங்கம்....


 ஆயிரம் விலங்குகள்

 அவளிடம் மிரண்டாலும் 

அழிந்து வரும் 

வனத்தினிலே

வாழவழியின்றி

அரக்க மனிதரின்

காப்பக  ஆதரவில் 

குட்டியை வளர்த்திடும்

அவளும் ஒரு தாய் தானே...

 அரிமா அரசன் ஆகிலும் 

அதன் குட்டிக்கு 

அப்பா தானே 

ஆனந்தமாய் ஆடட்டும்....




No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...