Friday 19 April 2019

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் 
 இன்று அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ...ஆனால் ஒரு காலத்தில் இந்திய பரப்பளவிற்கீடான பரந்த சோழ நாட்டின் தலைநகர்.....இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கிய ஊர் காலத்தின் கோலத்தால் பெருமை இழந்து சிற்றூராக உள்ளது.எனினும் காலத்தால் அழியாத ,இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம்  கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவில் இன்றும் உள்ளது.அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.காண கிடைக்காத அந்த அற்புத பொக்கிஷத்தை காண்போம்....ரசிப்போம்.... காப்போம் ......
































































No comments:

Post a Comment