Friday 18 May 2012

மலை மருந்தீஸ்வரர் கோவில்

மலை மருந்தீஸ்வரர் கோவில் சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் தாலுகாவில்,ஏரியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.









































Thursday 17 May 2012

சித்தன்ன வாசல்

சித்தன்ன வாசல் 
மதுரை எப்படி இந்துக்களுக்கு தலைமை இடமாக இருந்ததோ,
காஞ்சி எப்படி பௌத்தர்களுக்குதலைமை இடமாக இருந்ததோ,
அது போல சித்தன்ன வாசல் ஒருகாலத்தில் சமணர்களுக்கு
தலைமை இடமாய் இருந்திருக்கிறது.
அறிவர் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த கோவில்
தீர்த்தங்கரர்குக்கு வடிவமைக்கப்பட்ட கோவிலை இருந்திருக்கிறது.
அழகான குடைவரை கோவில்.
அஜந்தா காலத்தைய சுவரோவியங்கள் உள்ளது.
வெகு காலம் பராமரிப்பின்றியும்,
அறிவற்ற மக்களின் கைங்கர்யத்தாலும் நிறைய சிதைவையும்
சீரழிவையும் சந்தித்த கோவில்.
பிற்காலத்தில் தொல்பொருள் பராமரிப்பின் 
கைங்கர்யத்தால் காப்பற்றப்பட்டிருக்கிறது.





எத்தனையோ பேரின் காதில்
பூவைத்தவர்கள் தீர்த்தங்கரையா விடப்போகிறார்கள்.... 

உண்மையில் இவர்கள் சாதுக்கள்.


சமணர் படுகைகள்....
நம்மவர்களின் கைவண்ணங்கள்......

                                       






அழகான சுவரோவியங்கள்...