சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 11 December 2024

பொன்னானதா காலம்.?!

காலம் பொன்னானது என்று வழக்கமான பொன்மொழி.ஒன்றுண்டு.உண்மையில் காலம் பொன்னானது.எப்பொழுதும் எதையும் ஒப்பீடு செய்யும்போது அதைவிட உயர்வான ஒன்றுடன் தான் ஒப்பீடு செய்வோம்.  அல்பமான ஒன்றுடன் ஒப்பீடு செய்ய மாட்டோம்.காலம் என்பது மனித புழக்கத்தில் உள்ள பொன்னோடு ஒப்பீடு செய்வது என்பது காலத்தை கேவலம் செய்வதற்கு சமம் என்று எங்கள் ஆசிரியர் எப்போதுமே கூறுவார்.காலம் என்பது நமக்கு வழங்கப்பட்ட விலை மதிப்பில்லாத தேதி குறிப்பிடாத கையப்பமிட்ட காசோலை.

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...