இந்த சிலை எந்த தெய்வத்தின் ரூபமென்று தெரிகிறதா?
உயிர்க் கொலையினை வெறுத்து உலக பந்தங்களை
துறந்த மகாவீரரின் சிலை தான்.
எந்த காலத்திலோ சகிப்பு தன்மை இல்லாத
விஷமிகளின் கைங்கர்யத்தால் தலை உடைக்கப்பட்ட
சிலை தான் அது.
அதைவிட கொடுமை சிலைக்கு முன்
வேலை நாட்டி அவரையும் ஆயுதபாணிகளாக்கி
விட்டார்கள்.....
புதுக்கோட்டை மாவட்டம்,
நார்த்தாமலையிலுள்ளசிலை தான் அது,,
என்ன கொடுமை? சமீபத்தில்தான் அவர் பிறந்த நாள் கூட வந்தது...கவனிக்காமல் விட்டது கூட பரவாயில்லை, பக்கத்தில் ஆயுதம் வைத்திருக்கும் கொடுமையை என்ன செய்வது?
ReplyDelete