வருக வருக
புத்தாண்டே
வருகின்ற
2016 ஆம் ஆண்டு
வண்ண மயமாய்
மலர்ந்திடவும் ………
எண்ணுகிற எண்ணங்கள்
ஏற்றமயமாய்
இருந்திடவும் ……….
கைக்கொள்ளும்
காரியங்கள்
கைகூடிடவும் ………
உலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்
நெஞ்சம்
இது நியாயமாரே?
ReplyDeleteஉலக மாந்தர்
உயர்வு பெற்றிடவும்
வாழ்க வளமுடன்
என
மனமார வாழ்த்திடும்
நெஞ்சம்” இப்படி ஆண்டுக்கு ஒரு பதிவு போடுவது நியாயமாரே?
இனி தொடர்ந்து பதிவிட முயற்சிக்கிறேன்.......
Delete