சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 1 January 2016

விடை பெறுக 2015.........

விடை பெறுக 2015.........
பட்டதும்
 பெற்றதும்
கற்றதும் ……….
அடைந்ததும்                                                            
இழந்ததும்
மகிழ்ந்ததும்………
வீழ்ந்ததும்
மீண்டு
 எழுந்ததும் …………
அத்தனையும்
நன்மைக்கே.....
வருகின்ற
காலம்
நமக்கானதாய்
நம்முடையதாய்
அமைந்திட
வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்.

2 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி சகோதரா

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...