புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் தொடர்ச்சியாக 12.03.2012 அன்று தேரோட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் காட்சிகள் சில......
வாத்திய முழக்கங்களுடன்
ஊர் கூடி தேரிழுக்க.......
அசைந்தாடும் அழகான தேர்....
அருள் பாலிக்கும் அன்னை முத்துமாரியம்மன்
தேர் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்.
ReplyDeleteஆஹா,
ReplyDeleteநம்ம ஊர் பக்கம் பூச்சொரிதல், காப்புகட்டு தேருன்னு கலக்கலா இருக்கும் நேரம். எப்பவும் ஊரைப்பத்தியே நினைச்சுகிட்டு இருப்பேன்.
திருவப்பூரா தேர் படம் போட்டு மனசுக்கு நிம்ம்மதி கொடுத்திருக்கீக.
தாங்கீஸ்