சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 7 March 2012

புதுகையில் தெப்ப திருவிழா

புதுக்கோட்டையில் 7.3.2012   புதன்  கிழமை    அன்று மாசி மகத்தை 
முன்னிட்டு அருள்மிகு சாந்தநாத சுவாமி ,சாந்தாரம்மன் திருக்கோவில்  ,பல்லவன்குளத்தில் தெப்ப திருவிழா நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











5 comments:

  1. அருமையான படங்கள். கண் கொள்ளா காட்சி...

    ReplyDelete
  2. புகைப் படங்களுடன் நல்லதொரு பகிர்வு. மதுரை தெப்பக்குளம் நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  3. பல்லாங்குளம் ஜகஜ்ஜோதியா மின்னுமே!!

    எங்க அவ்வா கூட தெப்பம் பார்க்க போன ஞாபகம் இன்னும் மிச்சம் இருக்கு. ஒருக்கா எல் ஆர் ஈஸ்வரி கச்சேரியும் சாந்தாரம்மன் கோவில்
    வாசலில் மேடை போட்டு நடந்தது.

    இதே மாதிரி புதுகையில் நடக்கும் எல்லா விசேஷங்களையும் அப்டேட் செய்யுங்களேன்.

    ReplyDelete
  4. வர்ற மாசம் நரசிம்ம ஜெயந்தி. முடிஞ்சா அந்த விழாவையும் எடுத்து போட்டோ போடுங்க.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...