சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 5 March 2012

எங்கள பழையபடியே விடுங்கோ

ஒண்ணுமே புரியலேங்கோ ........
படிச்சா தான் உலகம் தெரியுன்னாங்கோ
படிச்சா புரவு தான் 
ஒண்ணுமே புரியலேங்கோ ......
நாங்க வந்தா 
ஆன  தாரோம்  ,
அம்பாரி தாரோம் 
அல்லாமே தாரோன்னாங்க.....
இப்ப பாத்தா 
உள்ளதெல்லா போச்சு
 நொள்ள கண்ணாச்சு .....
ஒண்ணுமே புரியலேங்கோ ........
தேர்தல்ன்னாங்க...
கூட்டனின்னாங்க...
வோட்டே என்னலேங்கோ
கூட்டணி போச்சுங்கிராங்கோ...
ஒண்ணுமே புரியலேங்கோ ........

2 comments:

  1. புரியாதவரை நல்லது. புரிந்து விட்டால் குழப்பமே.

    ReplyDelete
  2. முதலில் அவர்களுக்கே புரிந்ததா என்று கேளுங்கள்....குருட்டுப் பூனைகள்.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...