சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 1 March 2012

பூக்காரி

மல்லிபூ ....
   பிச்சிபூ.....
முல்லைப்பூ ....
         என
தொண்டை வரள  
கூவி விற்றவளின் 
கொண்டையில்     
பூ வில்லை......... 

3 comments:

  1. இது யதார்த்தமே. செருப்பு தைப்பவர் காலில் நல்ல செருப்பு இருப்பதில்லை. ஊருக்கெல்லாம் நகை செய்து கொடுக்கும் ஆசாரி மனைவி கழுத்தில் ஒன்றுமிருப்பதில்லை.

    ReplyDelete
  2. நல்ல கற்பனை. தமிழ் உதயம் சொல்வதும் சரிதான். அரைச்சவளுக்கு அம்மி என்பார்களே அது மாதிரி...(பூ வில்லை = பூ இல்லை அல்லது பூவில்லை) :))

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...