சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 8 August 2024

அபுதாபியில் நாங்கள்







  விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளா க இருந்தது.வெளிநாட்டு பயணம் எண்பது வெறும் கனவு மட்டுமே.....

உள்நாட்டு விமானத்திலேயே பயணம் செய்யவி‌ல்லை .இதிலென்ன வெளிநாட்டு பயணம் வேண்டிக்கிடக்கிறது என்று நினைத்திருக்க ஒரு நாள் இளைய மகன் அபுதாபி வர வேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.
சரி போகலாம் என்று நினைத்தால் பாஸ்போர்ட் வாங்கவில்லை.உடனே தட்கல் முறையில் ஏற்பாடு செய்து விசா வாங்கி அனுப்பி வைத்தார் 
ஒரு வழியாக எல்லாருடைய வழி அனுப்புதலுடன் வந்து சேர்ந்தோம் 
இப்படியாக எங்கள் கனவு நிறைவேறியது 





No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...