Friday, 9 August 2024
அபுதாபியில் நாங்கள் 2
சின்ன வயசில் சென்னை என்றாலே திரைப்படங்களில் ஞாபகம் வருவது 14 மாடி கட்டிடம் தான் .
அண்ணாந்து பார்க்கிறே மாளிகை கட்டி
அருகில் ஓலை குடிசை கட்டி
பொண்ணான உலகென்று பேரு வைத்தால் இந்த பூமி சிரிக்கும்
அந்த சாமி சிரிக்கும் என்று MGR
படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வரும்.
அபுதாபியில் திரும்பிய பக்கமெல்லாம் பல மாடி கட்டிடம் தான்
பார்க்க பார்க்க பிரமிப்பு தான்..
Thursday, 8 August 2024
அபுதாபியில் நாங்கள்
விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளா க இருந்தது.வெளிநாட்டு பயணம் எண்பது வெறும் கனவு மட்டுமே.....
உள்நாட்டு விமானத்திலேயே பயணம் செய்யவில்லை .இதிலென்ன வெளிநாட்டு பயணம் வேண்டிக்கிடக்கிறது என்று நினைத்திருக்க ஒரு நாள் இளைய மகன் அபுதாபி வர வேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.
சரி போகலாம் என்று நினைத்தால் பாஸ்போர்ட் வாங்கவில்லை.உடனே தட்கல் முறையில் ஏற்பாடு செய்து விசா வாங்கி அனுப்பி வைத்தார்
ஒரு வழியாக எல்லாருடைய வழி அனுப்புதலுடன் வந்து சேர்ந்தோம்
இப்படியாக எங்கள் கனவு நிறைவேறியது
Subscribe to:
Posts (Atom)
ஆயுசுக்கும் கூட வரவா....
ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா.... வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க... குரங்கு...

-
மதுரை கான்பாளையம் முதலாவது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீடு. அதில் சிறிதும் பெரிதுமாக ஏழெட்டு வீடுகள். குடி இருந்தவர்களில் ஓரளவு நடுத்தர குடு...
-
மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அத...
-
கேமராவில் பதிவான சில மனதை உடைக்கும் தருணங்கள். மனித வியாபாரிகள் மனிதர்களை விலங்குகள் போல பாவித்து, சங்கிலிகளால் பினைத்திருக்கும் பழைய புகை...