சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 25 December 2012

சுனாமி




உயிர்த்தெழுந்த 
நில அதிர்வு......
அதிர்ந்த பூமி
ஆயிரக்கனக்கில்
மனிதர்களின்
சவக்குழியானது........

சுழன்றடித்த சூறாவளி
வெகுண்டெழுந்த 
வெள்ளக்காட்டில்
அநேகர் அழிந்தனர் 
சிதைந்தது 
இயற்பு வாழ்க்கை......

உபரியான 
மனித கணக்கை 
சமன் செய்ததா
இயற்கை?
சுற்றுச்சூழலை 
சுத்தமாக்கியதா
சுனாமி?

(இன்று சுனாமி தமிழகத்தை தாக்கிய ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் 
26.12.2004)

1 comment:

  1. ஆத்மா பக்கத்தில் ஒரு படம் கண்டேன். தென்னைமர அடிப் பாகத்தைக் கட்டிக்கொண்டு கழுத்துவரை கடல் நீரால் சூழப்பட்ட கண்களில் பீதி நிறைந்த ஒரு சிறுமியின் படம். அந்த நொடி எப்படி freez ஆகி விட்டது பாருங்கள்... மறக்க முடியாத ஒரு துயர நிகழ்வு.

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...