சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 7 November 2012

மரம்

மரம் 
ஆதி மனிதனின்
 முதல் ஆலயம்..
ஆதி மனிதனிலிருந்து 
ஆயிரமாயிரம் பறவைகளின் 
சரணாலயம்...
குனிந்து நட்டவனையும் 
அண்ணாந்து பார்க்கவைக்கும் 
அதிசயம்.....
அள்ள அள்ள குறையாது 
அள்ளிக்கொடுக்கும் அற்புதம்....
அழித்தாலும் மனிதனை
மன்னித்து வாழவைக்கும் 
தாய்....
வழிபடவேண்டிய மரங்களை 
அழிக்காமல் பாதுகாப்போம்........
 \













2 comments:

  1. மரம்
    மனிதனின் ஆயுள் காப்பீட்டுக்கான முதலீடு.
    ஆக்சிஜன் சுரங்கம்.
    நீரின் சேமிப்பு அரங்கம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா
      ஆயுள் காப்பீட்டிற்கு ப்ரீமியம் எவ்வளவு?

      Delete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...